காந்தள் கல்லறை தோட்டத்தில் இறந்தவர்களுக்காக சிறப்பு திருப்பலி

உதகை காந்தள் பகுதியில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்தில் இன்று (02.11.2019) இறந்தவர்களுக்காக சிறப்பு திருப்பலி உதகை மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கு தந்தைகள் மற்றும் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்..