உதகை சுப்ரமணிய சுவாமி திரு கோவிலில் சூரசம்ஹாரம் விழா

உதகை சுப்ரமணிய சுவாமி திரு கோவிலில் சூரசம்ஹாரம் விழா இன்று (02.11.2019) சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.