மகளிர் சந்தை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சந்தையை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் 3.11.2019 இன்று . இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் திரு. பாபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.