NEWS - செய்திகள் உதகை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் November 4, 2019November 9, 2019 editor@ragam நீலகிரி மாவட்டம் உதகை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் இன்று (04.11.2019) ஜோசப் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்