உதகையில் INTER SCHOOL SCIENCE COMPETITION

உதகை ரெக்ஸ் மேல் நிலை பள்ளியில் இன்று (05.11.2019) INTER SCHOOL SCIENCE COMPETITION நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.