உதகை அன்னை சத்யாவில் பெண்களுக்கு Safe Pads வழங்கபட்டது

Rotary Club of Ooty Central சார்பாக உதகை அன்னை சத்யாவில் பெண்களுக்கு Safe Pads வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில் Rtn.MD.A.கார்த்திகேயன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர், உடன் Rotary Club of Ooty Central உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.