கிறித்துமஸ்- ஐ முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது

நீலகிரி மாவட்டம் உதகையில் கிறித்துமஸ்- ஐ முன்னிட்டு Savoy ஹோட்டலில் இன்று (06.11.2019) கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது. கேக் தயாரிக்கும் பணியில் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.