மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று (08.11.2019) உதகை புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.இதில் ஏராளாமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் . போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு நஸ்ருதீன் அவர்கள் போட்டியை தொடங்கி வைத்தார்.