மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசானை கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (08.11.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ இன்னசென்ட் திவ்ய இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசானை கூட்டம் நடைபெற்றது