கிறித்துமஸ்- ஐ முன்னிட்டு உதகையில் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி

கிறித்துமஸ்- ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் நட்சத்திர ஹோட்டல்களில் கேக் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உதகையில் இன்று (08.11.2019) பிரசித்திபெற்ற உதகை Moddy’s Chocolates Ooty (Modern Stores) சார்பில் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி Modern Stores கேக் தயாரிக்கும் நிலையத்தில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் Moddy’s Chocolates Ooty (Modern Stores) உரிமையாளர் முரளிதர், பணியாளர்கள், Rotary Club of Ooty Central உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.