வேலை வாய்ப்பு முகாம் உதகையில் நடைபெற்றது

தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) நீலகிரி மாவட்டம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் உதகை (RCTC) பழங்குடியினர் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.