காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் அன்னாபிஷேக பூஜை

காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று(11.11.2019) மூலவருக்கு அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களை கலந்து கொண்டனர்.