அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு மற்றும் கண் அறுவை அரங்கு திறந்து வைக்கபட்டுள்ளது

Rotary Nilgiris West சார்பாக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் இன்று(13.11.2019) குழந்தைகள் பிரிவு மற்றும் கண் அறுவை அரங்கு திறந்து வைக்கபட்டுள்ளது