செம்பகொள்ளி கிராமத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட செம்பகொள்ளி கிராமத்தில் இன்று(13.11.2019) நடைபெற்ற மனு நீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ,ஆ,ப,. அவர்கள் வழங்கினார். உடன் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.திராவிடமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் V.சசிமோகன் இ.கா.ப,.உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.