இலவச சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள்

கனரா வங்கி இலவச சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இன்று(13.11.2019) அழகு கலை பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னோடி வங்கி மேலாளர், உதகை கோட்டாட்சியர், மகளிர் திட்டம் (APO), நிலைய இயக்குனர், பயிற்சி மேலாளர் சான்றிதழ்களை வழங்கினார்கள்.