ரயில்வே மேம்பாலத்தின் அடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்திலிருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் புதிதாக இண்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள பகுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி பொறியாளர் திரு. ரவி, MHO திரு. முரளி உட்பட பலர் உள்ளனர்.