பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளியில் பயிலும் மாணவ – மாணவியர்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து உடனடியாக எண் 1098-ஐ தொடர்பு கொண்டால் உடனடியாக மீட்கப்படுவார்கள் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வி. சசிமோகன் இ.கா.ப., தலைமையில் நடைபெற்றுது.