பள்ளி குழந்தைகள் இயற்கையோடு இணைந்த கிராமத்தை உருவாக்கும் துவக்க நிகழ்ச்சி

ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அன்று (14.11.2019) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இயற்கையோடு இணைந்த கிராமத்தை உருவாக்கும் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.