REX மேல்நிலை பள்ளியில் Sports Day

உதகை REX மேல்நிலை பள்ளியில் அன்று (14.11.2019) Sports Day நடைபெற்றது.இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.