சூசையப்பர் மேல் நிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா

உதகை சூசையப்பர் மேல் நிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.