மாவட்ட மைய நூலகத்தில் 52 வது தேசிய நூலக வார விழா பள்ளி மாணவர்களுக்கு பரிசு

உதகை மாவட்ட மைய நூலகத்தில் 52 வது தேசிய நூலக வார விழா (14.11.2019) அன்று நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகளுக்கு பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி போன்ற போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழ்களும் வழங்கபட்டது