சாந்தி விஜய் பெண்கள் மேல் நிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா குழந்தைகளை மகிழ்விக்க ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சி

உதகை ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல் நிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா அன்று (14.11.2019) கொண்டாடப்பட்டது . இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளை மகிழ்விக்க ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.