மழை வெள்ள சேதங்களை உள்ளாட்சி துறை அமைச்சர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மழை வெள்ள சேதங்களை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (20.11.2019) ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள்