உதகையில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் | அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா | 66வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் நலத்திட்டங்களை வழங்கினார்.