கிறித்துமஸ்- ஐ முன்னிட்டு கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி

கிறித்துமஸ்- ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் நட்சத்திர ஹோட்டல்களில் கேக் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. உதகையில் (Accord Highland Hotel) சார்பில் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.