தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று (23.11.2019) தலைமை தபால் நிலையம் சார்பாக தூய்மை இந்தியா (SWATCHHTA PAKHWADA) விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது