மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி

மாவட்ட அளவிலான 11வது சதுரங்க விளையாட்டு போட்டி இன்று (23.11.2019) உதகை YMCA அரங்கில் நடைபெற்றது.இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.