குறைதீர்ப்பு முகாமில் ஆதிவாசி மக்களுக்கு ஜாதி சான்றிதழ்கள்

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு v.சசிமோகன் இ.கா.ப., அவர்கள் இன்று (23.11.2019) பொக்காபுரம் G.T.R பள்ளியில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றுக்கொண்டும், 130 ஆதிவாசி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியும்,54 ஆதிவாசி மக்களுக்கு ஜாதி சான்றிதழ்களும் வழங்கினார். இக்குறைதீர்க்கும் முகாம்களில் மொத்தம் 728 ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டு, 253 மனுக்கள் பெறபட்டது.