சதுரங்க விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

உதகை YMCA அரங்கில் நடைபெற்ற 11வது சதுரங்க விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று (24.11.2019) நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் V.சசிமோகன் இ.கா.ப., அவர்கள் பரிசுகளை வழங்கினார்.