ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் பிரதோஷ பூஜை

உதகை காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் இன்று (24.11.2019) பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.