நீலகிரி உயிர் சூழலை பாதுகாப்போம் செயல் நிகழ்ச்சி

நீலகிரி மாவட்ட உதகை ஜெல்மெமோரியல் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று(26.11.2019), மண்ணை தொழுவோம் நீலகிரி உயிர் சூழலை பாதுகாப்போம் செயல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளாமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.