மலர் கண்காட்சியை முன்னிட்டு பராமரிப்பு பணிகள்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வருகின்ற மலர் கண்காட்சியை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது. இப்பூங்காவில் நீர்நிலைகளில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது.