உதகை காந்தள் அந்தோணியார் துவக்க பள்ளியின் 114 வது ஆண்டு விழா, பணி நிறைவு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு அரங்கில் இன்று (26.11.2019) நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.