தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கிசான் மேளா

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மாநில விரிவாக்க திட்டங்கள் உறுதுணை சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழிநுட்ப வேளாண்மை முகமை கிசான் மேளா இன்று (28.11.2019) உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.