Breeks பள்ளியின் 146th Annual Speech Day

நீலகிரி மாவட்டம் சேரிங்கிராஸ் அரசு பழங்குடியினர் பண்பாட்டு அரங்கில் Breeks பள்ளியின் 146th Annual Speech Day நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.