குன்னூர்-மேட்டுபாளையம் சாலையில் மண்சரிவு சீரமைப்பு பணியில் நெடுஞ்சாலைதுறை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை. குன்னூர்-மேட்டுபாளையம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து சீரமைப்பு பணியில் தேசிய நெடுஞ்சாலைதுறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.