கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்துக்கு பாதிப்பு

கோத்தகிரி – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்துக்கு பாதிக்கபட்டுள்ளது. சீரமைப்பு பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.