ஆரஞ்குரோ சாலையில் மண்சரிவு

நீலகிரி மாவட்டம் குன்னூர் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட ஆரஞ்குரோ சாலை மற்றும் அச்சனக்கல் சாலையில் இன்று (03.12.2019) மண்சரிவு மற்றும் மரங்கள் விழந்ததால் போக்குவரத்து பாதிக்கபட்டது. குன்னூர் நெடுஞ்சாலை துறை AD பாரிஜாதம் தலமையில் JCP மற்றும் பவர்ஷா உதவியுடன் நெடுஞ்சாலை துறையினர் மண் மற்றும் மரங்களை அகற்றினர் இதனால் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது