பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கால் பந்து போட்டிகள்

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம் அரசு பள்ளிகளுக்கு இடையே 17 வயது மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கால் பந்து போட்டிகள் இன்று (05.12.2019) உதகை புனித சூசையப்பர் மேல் நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.