தமிழக வனத்துறையில் முதல் முறையாக திருநங்கை அலுவலர்

நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பாலா, திருநங்கை ஒருவருக்கு பணி ஆணையை வழங்கினார். இன்று (06.12.2019) இவருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கபட்டது.