ஜெல் மெமோரியல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

நீலகிரி மாவட்டம் உதகை ஜெல் மெமோரியல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா இன்று (06.12.2019) கொண்டாடபட்டது. இதில் ஏராளாமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.