ராணுவ பயிற்சி வீரர்கள் சத்தியப்பிரமாணம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி முகாமில் 502  வீரர்கள் சத்தியப்பிரமாணம் ஏற்று கொண்டனர்.