15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 172 வீடுகளை அரசு அலுவலர்கள் ஆய்வு

நீலகிரி மாவட்டம் கேத்தி பிரகாசபுரம் பகுதியில் இன்று ( 12.12.2019) குடிசை மற்றும் வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ 15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 172 வீடுகளை தமிழ்நாடு மின்விசை நிதி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன அரசு முதன்மை செயலாளர் நிர்வாக இயக்குனர் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.சந்திரகாந்த் பி காம்ளே இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்