மதிய உணவின் தரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் எல்லநள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று (12.12.2019) பள்ளி மாணவ மாணவியர்களுக்காக தயாரிக்கபடும் மதிய உணவின் தரத்தை தமிழ்நாடு மின்விசை நிதி, உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன அரசு முதன்மை செயலாளர் நிர்வாக இயக்குனர் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.சந்திரகாந்த் பி காம்ளே இ.ஆ.ப., அவர்கள் ஆய்வுச்செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் உள்ளனர்.