காரமடை மேம்பாலத்தில் உதகை சார்ந்த ஆம்னி வேன் விபத்து

காரமடை மேம்பாலத்தில் இன்று (14.12.2019) ராஜம் பேருந்து ஓட்டுனர் தவறான பாதையில் வந்ததால் லாரி மற்றும் பேருந்து இடையே உதகை சார்ந்த ஆம்னி வேன் சிக்கியது. இதில் வேனில் இருந்த நான்கு பேரில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் அபாயகரமான நிலையில் உள்ளனர்.