58வது தேசிய மருந்தியல் வார நிகழ்ச்சி நிறைவு விழா

நீலகிரி மாவட்டம் உதகை JSS மருந்தாக்கியல் கல்லூரி மற்றும் Indian Pharmaceutical Association இணைந்து நடத்திய 58வது தேசிய மருந்தியல் வார நிகழ்ச்சி நிறைவு விழா (17.12.2019) அன்று நடைபெற்றது.     .