உதகைக்கு ஆளுநர் வருகை மாவட்ட ஆட்சியர் வரவேற்பு

நீலகிரி மாவட்டம் உதகை ஆளுநர் மாளிகைக்கு இன்று (18.12.2019) வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப., அவர்கள் மலர் கொத்து வழங்கி வரவேற்றார்