ஆளுநரை சென்னைக்கு மலர் கொடுத்து வழியனுப்பி வைத்தார் மாவட்ட ஆட்சி தலைவர்

நீலகிரி மாவட்டம் உதகை ஆளுநர் மாளிகையிலிருந்து இன்று (19.12.2019) சென்னைக்கு புறப்பட்டு சென்ற மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் மலர் கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார்