ஜோசப் கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் உதகை ஜோசப் கல்வியியல் கல்லூரியில் இன்று (19.12.2019) கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதகை மறை மாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்