உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பட்டு அறை சோதனை

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் கட்டுப்பட்டு அறையினை இன்று(19.12.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வுச்செய்தார்.